Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

Visit PMEGP

பி எம் ஈ ஜி பி
  • சுயவேலை வாய்ப்பினை ஊக்குவிப்பதற்காகவும் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் ஒன்றிய அரசின் நிதி கொண்டு செயல்படுத்தப்படும் திட்டம்
  • விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  • கல்வித் தகுதி தேவை இல்லை. ஆயினும் ரூ.10.00 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5.00 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் திட்டங்கள் உச்ச பட்ச திட்டத்தொகை முறையே ரூ.50.00 இலட்சம் மற்றும் ரூ.20.00 இலட்சம்
  • தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% பெண்கள்/சிறுபான்மையினர்/ இதர பிற்படுத்தப்பட்டோர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / வடகிழக்குப் பகுதியினர் / மலைப்பகுதி மற்றும் எல்லைப்பகுதியினருக்கு 5%
  • வணிக வங்கிகள் மூலம் கடனுதவி
  • விளீம்புத்தொகை மானியம் திட்டத்தொகையில் 15% முதல் 35% வரை
  • பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க  kviconline.gov.in/pmegpeportal/