Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

குறைந்தழுத்த மின் மானியம்

குறைந்தழுத்த மின் மானியம், புதிய மற்றும் நடப்பு தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்காக வணிக ரீதியாக உற்பத்திய தொடங்கிய நாள் அல்லது மின் இணைப்பு பெற்ற நாளில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு மின் பயன்பாட்டு தொகையில் 20 விழுக்காடு வழங்கப்படுகிறது.

அடிப்படைத் தகுதிகள்
  • மாநிலத்தின் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள்
  • குறைந்த அழுத்த மின்சக்தி விநியோகத்தை (கட்டண III B) மட்டுமே பயன்படுத்தி தற்போதுள்ள நடவடிக்கைகளின் விரிவாக்கம் / பல்வகைப்படுத்தலை மேற்சொன்ன வகைகளில் முன்னெடுக்கும் தற்போதுள்ள உற்பத்தி நிறுவனங்கள்.
  • 2020-2021 ஆம் ஆண்டில் 1,183 நிறுவனங்களுக்கு ரூ.999.63 இலட்சம் மின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய கிளிக் செய்யவும்