Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
துறைகள்

இத்துறையின் கீழ் செயல்படும் முதன்மையான அமைப்புகள் பின்வருமாறு:

  • தொழில் வணிக ஆணையரகம்
  • தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ)
  • தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி)
  • தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
  • தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி / இண்ட்கோசெர்வ் / சேகோசெர்வ் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள்