சம்பளப்பட்டியல் மானியம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 20 ஊழியர்களுக்கு மேல்
பணியமர்த்தப்பட்டிருப்பின் ஊழியர்களின் வருங்காள வைப்பு நிதிக்கு முதலாளியின்
பங்களிப்புக்கு ஈடான தொகை ஆண்டொன்றுக்கு ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.24000
மூன்று ஆண்டுகளுக்கு புதிய மானிய திட்டமான சம்பள பட்டியல் மானியம் வழங்கப்படும்.
தகுதியான நிறுவனங்கள்
- மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் நிறுவப்படும் குறு உற்பத்தி நிறுவனங்கள்,
- தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 254 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய சிறு
மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்
- மாநிலத்தில் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய வேளாண்சார் சிறு மற்றும்
நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு சம்பள பட்டியல் மானியம் வழங்கப்படும்.