Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

பின்முனை வட்டி மானியம்

  • குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு உத்தரவாத நிதி ஆதாரத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டியில் 5 விழுக்காடு அதிகபட்டசமாக ரூ.20 இலட்சம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
  • 2020-2021 ஆம் ஆண்டில் 130 நிறுவனங்களுக்கு ரூ.0.30 கோடி, உத்தரவாத நிதி ஆதாரத்திட்டத்தின் கீழ் பின்முனை வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப்படுத்துதலுக்கு உட்பட்டிருப்பின் ரூ.5 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டியில் 5 ஆண்டுகளுக்கு 5 விழுக்காடு அதிகபட்டசமாக ரூ.25 இலட்சம் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படும்.
  • 2020-2021 ஆம் ஆண்டில் 145 நிறுவனங்களுக்கு ரூ.0.29 கோடி, தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் பின்முனை வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது

மேலும் அறிய கிளிக் செய்யவும்