குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றலை சேமித்து, உற்பத்தி செலவினங்களை குறைத்து, உலக சந்தையில் தங்களது போட்டி திறனை அதிகப்படுத்திட ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு மேம்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் தணிகை செலவில் 75 விழுக்காடு அதிகபட்சம் ரூ,1.00 இலட்சம் வரையும் ஆற்றல் சேமிப்பிற்காக பெறப்படும் தொழிற்நுட்பம், நிறுவப்படும் எந்திரங்களுக்கான மதிப்பில் 50 விழுக்காடு அதிகபட்சமா ரூ.10.00 இலட்சம் வரையும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் அறிய கிளிக் செய்யவும்