இம்மானியத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு உற்பத்தி
நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25 சதவீதம் (320KVAவரை),
அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மின்னாக்கி மானியம் வழங்கப்படும்.
2019-2020 ஆம் ஆண்டில் 176 நிறுவனங்களுக்கு ரூ.2.0 கோடி மின்னாக்கி மானியம்
வழங்கப்பட்டுள்ளது
மேலும் அறிய கிளிக் செய்யவும்